புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை.. கிரண்பேடியின் கொடும்பாவி எரிப்பு.. காங். போராட்டத்தால் பதற்றம்!
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கிரண்பேடியின் கொடும்பாவியை எரித்த அவர்கள் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராக செயல்படும் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் திமுக இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு காரணமாக ஆளுநர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கிரண்பேடியின் கொடும்பாவியை எரித்த அவர்கள், கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications