முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக - 5 தொகுதிகளுக்கு போட்டியாளர்கள் அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜனதா கூட்டணியில் தேமுதிகவின் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகாத நிலையில், தேமுதிக 5 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

இன்று திருவள்ளூரில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதற்கு முன்பாக அக்கட்சி தனது, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:
மதுரை - சிவமுத்துகுமார், மதுரை மாநகர மாவட்ட கழக செயலாளர்
திருவள்ளூர் (தனி) - வி.யுவராஜ், வடசென்னை மாவட்ட கழக செயலாளர்
வடசென்னை - சவுந்திரபாண்டியன், செயலாளர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை
திருச்சி - ஏ.எம்.ஜி.விஜயகுமார், கழக மாணவரணி செயலாளர்
நாமக்கல் - மகேஷ்வரன், கழக மாணவரணி முன்னாள் துணை செயலாளர்
முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளர் யுவராஜை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications