இது தேர்தலா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது: நாசர் ‘பகீர்’ பேட்டி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் ஒரு திருவிழா போல் காட்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் நாசர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் சென்னையில் இன்று நடந்து வருகிறது. இதில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் எதிரெதிராக களமிறங்கியுள்ளனர். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் நாசர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாசர். அப்போது அவர் கூறியதாவது:-
இது தேர்தல் போலவே இல்லை, திருவிழா போல் இருக்கிறது. நடக்க இயலாதவர்கள் உட்பட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வாக்களிக்க வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனைப் பேரை இந்த ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கை குறித்து நாசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ரஜினியின் கோரிக்கை குறித்து பின்னர் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications