வேலூர் அருகே பயங்கரம்.. நாட்டுத் துப்பாக்கி வெடித்து.. சிறுவன் உடலில் 8 குண்டுகள் பாய்ந்தது!
நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்து மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.
Recommended Video

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பள்ளி மாணவன் படுகாயமடைந்தான். 8 குண்டுகள் பாய்ந்த நிலையில் மாணவனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்காயம் அருகே கல்லுரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் 9 வயது ராகவன். இன்று இவரது வீட்டு பரண் மீதிலிருந்து கள்ள துப்பாக்கி ஒன்று திடீரென்று கீழே விழுந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் துப்பாக்கி குண்டுகள் ராகவன் கால்களில் பாய்ந்ததில் சிறுவன் பலத்த காயமடைந்துள்ளதாக கூறி, உயிருக்கு போராடிய அவனை பெற்றோர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராகவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 பால்ரஸ் குண்டுகளில் 4 குண்டுகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 4 குண்டுகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்குள் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? தவறுதலாக கீழே விழுந்தாலும் அதனை யார் வெடிக்க செய்தது என்பன குறித்து உண்மை நிலவரத்தை அறிய விசாரணையை கையிலெடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications