ஆபரேஷன் செய்யும் அளவுக்கு அடித்த ஆசிரியை.. நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியை அடித்ததில் பலத்த காயமடைந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியை அடித்ததில் பலத்த காயமடைந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மதிஷா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வகுப்பறையில் ஆசிரியையின் பாடம் தொடர்பான கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை சரமாரியாக பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் காலில் பலத்த காயமடைந்த அந்த மாணவிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியை ஒருவர் மாணவியை ஆபரேஷன் செய்யும் அளவுக்கு தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications