ஈரோடு அருகே விருப்பப்படி பறந்த அழகு மயில்.. மின் கம்பியில் மோதி கிணற்றில் விழுந்து பலி
மின்கம்பியில் மோதிய மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
Recommended Video

ஈரோடு: ஈரோடு அருகே விருப்பம்போல் சுற்றித்திரிந்த மயில் ஒன்று, மின் கம்பியில் மோதி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. தேசிய பறவையான மயில் பாதுகாக்கப்பட்டு வருவதால் இவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்த போதும் இதனை கட்டுப்படுத்த இயலவில்லை. கிராம பகுதிகளில் சுற்றிதிரிந்த மயில்கள் தற்போது நகர பகுதிகளுக்குள்ளும் ஊடுருவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஈரோடு இடையங்காட்டு வலசு பகுதியில் சுற்றி திரிந்த மயில் ஒன்று பறக்கும் போது மின்கம்பியில் மோதி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. உயிருக்கு போராடிய ஒன்றரை வயதுடைய மயிலை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மயிலை மீட்டனர். ஆனால் அதற்குள் மயில் உயிரிழந்தது. இதனை தொடர்ந்து மயிலை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர் அதனை பிரேத பரிசோதனை செய்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் அடக்கம் செய்தனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications