Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல், பொதுச் சேவையில் தைரியமாக இறங்குவதில் "பெஸ்ட்".. இவர்தான்.. விறுவிறு சர்வே!

சினிமா துறையை சேர்ந்தவர்களில் அரசியல், பொதுச் சேவையில் தைரியமாக இறங்குவதில் யார் பெஸ்ட் என்று மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விஜயகாந்த் தான் பெஸ்ட்- வீடியோ

    சென்னை: சினிமா துறையை சேர்ந்தவர்களில் அரசியல், பொதுச் சேவையில் தைரியமாக இறங்குவதில் விஜயகாந்த்தான் பெஸ்ட் என்று ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினி, கமலை விட விஜயகாந்த்தான் பெஸ்ட் என்றுள்ளனர்.

    தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்கள் அரசியலில் குதிக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது. வரிசையாக முன்னணி நடிகர்கள் அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ தொடங்கி வருகிறார்கள்.

    சினிமா துறையை சேர்ந்தவர்களில் அரசியல், பொதுச் சேவையில் தைரியமாக இறங்குவதில் யார் பெஸ்ட் என்று மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஒன்இந்தியா வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    விஜயகாந்துக்கு ஆதரவு

    விஜயகாந்துக்கு ஆதரவு

    பெரும்பாலான வாசகர்கள் ''அரசியல் பொதுசேவை என்று எல்லாவற்றிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான் பெஸ்ட்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 60.93% பேர் அவருக்கு ஆதரவாக பதில் அளித்துள்ளனர்.

    சரத்குமாருக்கு ஆதரவு

    சரத்குமாருக்கு ஆதரவு

    அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் குறைவாக 0.91% பேர் சரத்குமாருக்கு ஆதரவு அளித்து இருக்கிறார்கள். அதன்படி சரத்குமார் நன்றாக பணியாற்றுகிறார் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

    கார்த்திக் ஆதரவு

    கார்த்திக் ஆதரவு

    சிலர் இந்த விஷயத்தில் நடிகர் கார்த்திக் சிறப்பாக செயல்படுவதாக வாக்களித்துள்ளார்கள். அதன்படி கார்த்திக்கு ஆதரவாக 0.48% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

    ரஜினிகாந்துக்கு எவ்வளவு

    ரஜினிகாந்துக்கு எவ்வளவு

    கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 4.6% பேர் ரஜினிகாந்துக்கு ஆதரவு இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நல்லது செய்கிறார் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

    கமல்ஹாசன்தான் பெஸ்ட்

    கமல்ஹாசன்தான் பெஸ்ட்

    நிறைய வாசகர்கள் ''கமல்ஹாசன்தான் பெஸ்ட்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 12.13% பேர் கமல்ஹாசனுக்கு ஆதரவான பதிலை தேர்வு செய்துள்ளனர்.

    விஷால் நல்லது செய்றார்

    விஷால் நல்லது செய்றார்

    இன்னும் சில வாசகர்கள் ''விஷால் நல்லது செய்றார் '' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 1.61% பேர் விஷாலுக்கு ஆதரவான பதிலை தேர்வு செய்துள்ளனர்.

    யாருமே கிடையாது பாஸ்

    யாருமே கிடையாது பாஸ்

    இன்னும் சில வாசகர்கள் ''இவர்கள் யாருமே கிடையாது '' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 11.26% பேர் யாருமே கிடையாது பாஸ் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

    எல்லாருமேதான்

    எல்லாருமேதான்

    இன்னும் சில வாசகர்கள் ''எல்லாருமே நல்லது செய்றாங்க '' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 0.3% பேர் எல்லாருமே என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

    எனக்குப் பிடித்தவர் இல்லை

    எனக்குப் பிடித்தவர் இல்லை

    இன்னும் சில வாசகர்கள் ''எனக்குப் பிடித்தவர் இந்த லிஸ்ட்டில் இல்லை'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 7.77% எனக்குப் பிடித்தவர் இந்த லிஸ்ட்டில் இல்லை என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+