தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. திடீரென ஒத்திவைத்தது ஓ.பி.எஸ் தரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 19ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனை நடத்த உள்ளோம். எனவே, அரசுக்கு எதிராக அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியது வரவேற்கதக்கது. அரசுக்கு எதிரான போராட்டம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அரசியலுக்கு நடிகர் கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம். அரசியலுக்கு கமல் வந்து கருத்துகளை கூறட்டும்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications