ஜெயலலிதா மரணம் குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குகிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்கினர்-வீடியோ
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

மூன்று மாதத்தில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் விசாரணைக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் பொறுப்பேற்றார்.
விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் பார்வையிட்டார். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று தனது விசாரணையை தொடங்கவுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications