கொலைகார இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுக... அதிகாரிகளை வெளியேற்றுக- மீனவர் அமைப்புகள் கொந்தளிப்பு
தமிழக மீனவரைப் படுகொலை செய்த கொலைகார இலங்கையின் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழகத்தில் உள்ள கொலைகார இலங்கை அரசாங்கத்தின் தூதரகத்தை மூட வேண்டும் என்றும் இலங்கை தூதரக அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்றிரவு இலங்கை கடற்படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலைகார இலங்கை அரசின் தூதரகத்தை தமிழகத்தில் இழுத்து மூட வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு உடனே நாடு கடத்த வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications