மிதந்து வந்த பெண்ணின் கால்கள்.. மேலே பார்த்தால்...!
Recommended Video

கோவை: குரூரம் இவ்வளவு கொடூரமானதா? வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு கொலை நடந்திருக்குமா என தெரியவில்லை.
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளம் உள்ளது. கடந்த 25-ம் தேதி இந்த குளத்தில் நிர்வாண நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மிதந்தது கண்டு அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது கோவை மாநகர காவல்துறையே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

கழுத்து, கை, வயிறு இல்லை
அந்த சடலம் முழுமையாக இல்லை. கழுத்தும், இரு கைகளும் வெட்டப்பட்டிருந்தன. வயிறு, இடுப்பு, இரு கால்களையும் காணவில்லை. கழுத்து, கைகள் மிக மிக கூர்மையான ஆயுதத்தால் துல்லியமாக வெட்டப்பட்டிருந்தது.

அரிசி மூட்டைக்குள் தலை
தலை முதல் இடுப்பு வரை உள்ள பகுதி தனியாக ஒரு ரேஷன் அரிசி மூட்டைக்குள் குளத்தினுள் இருந்தது. சடலத்தின் வயிற்று பகுதியில் இருந்த குடல் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்டு 4 நாட்களான உடலின் பாகங்கள். ஆனால் அந்த பெண்ணின் கால்களை மட்டும் காணவில்லை. கால்கள் வேறு ஏதேனும் குளத்தில் இருக்கிறதா என அந்த பகுதியில் உள்ள குளத்தினையே ஆராய்ந்து எடுத்தனர். மீன் பிடிக்கும் வலைகளை கொண்டும் துழாவி எடுத்தனர். கால்கள் கிடைக்கவேயில்லை.

தடயங்கள் கிடைக்காமல் திணறல்
இதுவரை கொலையுண்ட பெண் யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தடயங்கள் கிடைக்காத காரணத்தினால் காணாமல் போன பெண்களின் புகைப்படங்களை வைத்தும் விசாரணை ஆரம்பமானது.

மிதந்து வந்த கால்கள்
இந்நிலையில் குளத்தில் போலீசார் பெண்ணின் கால்களை தேடி கொண்டிருந்தபோது, இரு கால்களும் குளத்தில் மிதந்து வந்தன. பின்னர் அந்த கால்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனார் அந்த பெண் யார் என்றுதான் இதுவரை கண்டுபிடிக்காமல் திணறி வருகிறது கோவை மாநகர காவல்துறை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications