இப்படி நிதானமாவா கொள்ளையடிப்பாங்க... பரபர சிசிடிவி வீடியோ - வீடியோ
அந்தியூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் கொள்ளையன் ஒருவன் நிதானமாக கடைக்குள் புகுந்து பணமெடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: ஈரோடு அந்தியூரில் மெடிக்கல் ஷாப்பில் ஒரு கொள்ளையன் நூதனமாகப் புகுந்து அங்கிருக்கும் பையில் பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெரிய கடைகள் என்றில்லாமல் தற்போது பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமிரக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் நமக்குத் தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் எந்திர போலீசாக உருவாகியுள்ளது.

அந்தியூரில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் ஒருவர் கடையின் ஷட்டரைத் திறந்து, பூட்டி விடுகிறார். பிறகு டார்ச் லைட்டை ஆன் செய்து, கடை மேசை ட்ராயரில் இருக்கும் பணப்பையை எடுக்கிறார்.
அந்தப் பையில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து மெதுவாக எண்ணுகிறார். அப்படி எண்ணும்போது வாயில் டார்ச் லைட்டை கவ்வியிருக்கிறார். பிறகு பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். அவர் ஒரு 40 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார்.
இத்தனை நிதானமாக பணத்தைக் கொள்ளையடித்தவர் கடைசி வரை அங்கு சிசிடிவி கேமிரா இருப்பதையே பார்க்கவில்லை என்பதுதான் ஹைலைட்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications