கும்பக்கரை மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு மாடுகள்.. பீதியில் வீட்டிற்குத் திரும்பிய விவசாயிகள்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருகே காட்டுமாடுகள் தண்ணீர் தேடி மாந்தோப்புக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், தோட்டவேலையை பாதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications