மாமன், மச்சானெல்லாம் வந்து துடைப்பத்துல அடி வாங்கிக்கோ...தேனியில் விநோதத் திருவிழா -வீடியோ
தேனி மாவட்டம் மறவப்பட்டி என்னும் ஊரில் நடக்கும் முத்தாலம்மன் சித்திரைத் திருவிழாவில் மாமன், மச்சான் முறைகொண்டவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருக
தேனி: தேனி ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மறவப்பட்டி என்ற ஊரில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் மாமன் மச்சான் முறைகொண்டவர்கள் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ளது மறவப்பட்டி என்னும் சிற்றூர். இங்கு ஆண்டுதோறும் முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக மாமன், மச்சான் உறவுமுறைகள் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தோஷத்துடன் துடைப்பத்தில் அடித்துக்கொள்கின்றனர்.

துடைப்பத்தில் சேறு, சாணி ஆகியவற்றில் தோய்த்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் அடித்துக்கொண்டால் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் மாமன், மச்சான் குடும்ப பகை வராது என்ற காரணத்துக்காக அடித்துக்கொள்கின்றனர். சிலர் தங்களாகவே முன் வந்து மாமன், மச்சான் முறையுள்ளவர்களிடம் அடிவாங்கி திருப்தியுடன் செல்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு விநோத திருவிழாக்கள் நடந்து வருகிறது. எனினும்,இந்த துடைப்ப அடி திருவிழா விநோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications