எடப்பாடி அரசு நீடிக்குமா.. ஜி.கே.வாசனுக்கு வந்த சந்தேகம்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடப்பது வேதனைக்குரியது.
மக்களின் கருத்துகளை கேட்காமல் சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்கள் அவரது ஆதரவாளரான எடப்பாடிக்கு ஆதரவளித்து அவரை முதல்வராக்கியுள்ளனர்.
மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார் வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications