உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை.. ஆனால்.. ரஜினி குறித்து தம்பிதுரை பரபரப்பு பேச்சு
உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை பரலோகத்தில் தான் வெற்றிடம் உள்ளது என ரஜினி குறித்து அதிமுக எம்பியான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி: உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை பரலோகத்தில் தான் வெற்றிடம் உள்ளது என ரஜினி குறித்து அதிமுக எம்பியான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை தலைமையில் டெல்லியில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம் என தெரிவித்தனர்.

உலகத்தில் வெற்றிடம் இல்லை
இதைத்தொடர்ந்து பேசிய தம்பிதுரையிடம் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தம்பிதுரை கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் உலகத்தில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை.

பரலோகத்தில்தான் வெற்றிடம்
பரலோகத்தில் தான் வெற்றிடம் உள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது நடப்பதே எம்ஜிஆர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

ரஜினி பேச்சு
ஜெயலலிதாவின் மறைவு கருணாநிதியின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தெரிவித்தார். இதன்காரணமாக நல்ல தலைவனுக்கான இடம் காலியாக இருப்பதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப தான் அரசியலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
ரஜினியின் இந்த பேச்சுக்கு தம்பிதுரை பரலோகத்தில்தான் வெற்றிடம் இருக்கு என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பிதுரையின் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications