தீபக் பேட்டியின் பின்னணியில் சசிகலா குடும்பம் உள்ளது.. தீபா
தனது சகோதரர் தீபாவின் பின்னணியில் சசிகலாவின் குடும்பத்தினர் இருப்பதாக எம்ஜிஆர் அம்மா தொடங்கியுள்ள தீபா ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.
சென்னை: தினகரனுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் தனது சகோதரர் தீபக் கொடுத்த பேட்டியின் பின்னணியில் சசிகலாவின் குடும்பத்தினர் உள்ளதாக தீபா குற்றம்சாட்டினார்.
தினகரனின் தலைமையேற்க விரும்பவில்லை என்றும், தீபா, அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு அளிப்பேன் என்றும் நேற்று தீபக் பரபரப்பு பேட்டி அளித்தார்.

இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய தீபா
இன்று திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் அளித்த பேட்டி: தீபக்கின் பேட்டியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நான் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவதைத தடுக்கவே தீபக் இதுபோன்ற பேட்டி அளித்துள்ளார். துரோக கூட்டத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பேன். தமிழகத்தை ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்.
தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். அரசியல் படுகொலை செய்தவர்களின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க போராட வேண்டும். எனது பேரவை உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடும். நான் தொடங்கியது அமைப்புதான் கட்சி அல்ல.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications