ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லை.. ஜெ. மரண விசாரணையில் பாதிப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் விசாரணை கிடையாது.
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் இரு நாட்களுக்கு விசாரணை ஏதும் நடைபெறாது என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைநடத்த தமிழக அரசு சார்பில் கடந்த
ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அவர் விசாரணையை துவக்கினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருங்கிய நண்பர்கள், அதிகாரிகள் என பல தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், போயஸ் தோட்ட சமையலர் சேகர் ஆகியோருக்கு முறையே நாளை மற்றும் நாளை மறுநாள் விசாரணைக்கு சம்மன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் இரு நாட்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பூங்குன்றனும் , சமையலர் சேகரும் ஆஜராகும் தேதி பின்னர் அறவிக்கப்படும் என்று ஆணையம் தகவல் அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications