"தெறி" சென்னையில் உற்சாக வரவேற்பு- காரைக்குடியில் போலீசால் களேபரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் விஜய் நடித்த தெறி படத்துக்கு சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
காரைக்குடியில் தெறி படத்தை கொண்டாடும் பேனர்களுக்கு அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
வீடியோ:












Click it and Unblock the Notifications