அம்மா உணவக வரலாற்றிலேயே முதல் முறையாக.. அண்டாகுண்டா, தண்ணீர் குழாய், பணம் திருட்டு!
திருச்சி: திருச்சியில் அண்டாகுண்டான் என்ற இடத்தில் உள்ள அம்மா உணவகத்தில் யாரோ சிலர் புகுந்து அங்கிருந்த பாத்திரம், 75ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு போய் விட்டனர்.
தமிழக அம்மா உணவக வரலாற்றில் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் போலீஸார் டென்ஷனாகியுள்ளனர்.

திருச்சி அண்டாகுண்டான் பகுதியில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு நேற்று இரவு யாரோ சில மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த குடிநீர் குழாய், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை திருடியுள்ளன். மேலும் அங்கிருந்த பணத்தையும் திருடியுள்ளனர்.
இன்றுகாலைதான் திருட்டு சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அம்மா உணவகத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் என்பதாலும், தமிழகத்திலேயே முதல் முறையாக இங்குதான் அம்மா உணவகத்தி்ல திருடர்கள் கை வைத்துள்ளனர் என்பதாலும் போலீஸார் திருடர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications