நடுரோட்டில் காரை மடக்கி ரூ.1 கோடி கொள்ளை- கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடுரோட்டில் காரை மடக்கி ரூபாய் 1 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தத்தில் இருந்து தொழிலதிபர் ஒருவர் காரில் ரூ.1 கோடியினை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஓச்சேரி அருகே காரை மடக்கிய சிலர் கொண்ட கும்பல் அவரிடமிருந்து 1 கோடியையும் வழிப்பறி செய்து கொண்டு ஓடிவிட்டனர்.

காரை மடக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், அவர் பணம் எடுத்து வருவது தெரிந்த யாரோ சிலர்தான் இந்த கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பயணிக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications