பெண்களே, காதலர் தினமான இன்று இதையெல்லாம் செய்யாம இருங்க, புண்ணியமாப் போகும்!
சென்னை: காதலர் தினத்தன்று பெண்கள் எதை எதை எல்லாம் செய்யக் கூடாது என்று தெரியுமா?
பிப்ரவரி 14ம் தேதி வந்தால் காதல் ஜோடிகளை கையில் பிடிக்க முடியாது. அன்றைய தினத்தை காதலனும், காதலியும் சேர்ந்து தங்களுக்கு பிடித்தவாறு கொண்டாடுவார்கள்.
காதலை கொண்டாடும் நாளில் பெண்கள் சிலவற்றை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
அப்படி எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்,

பக்கி
காதலனுடன் வெளியே செல்கையில் உங்களிடம் இருக்கும் நல்ல ஆடையை அணியவும். பக்கி போன்று செல்ல வேண்டாம்.

நச்சரிப்பு
ஆண்களுக்கு நச்சரிப்பது சற்றும் பிடிக்காது. அதனால் எதற்கெடுத்தாலும் நச்சரிக்காதீர்கள். காதலன் செல்போனில் நண்பனுடன் பேசினால் உடனே நான் வேண்டுமா, நண்பன் வேண்டுமா என்று சண்டைக்கு பாயாதீர்கள்.

துணிச்சல்
கோழையாக உள்ள பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. அதனால் துணிச்சலாக வீரத் தமிழச்சியாக இருங்கள்.

அடுத்த ஆண்கள்
காதலனுடன் இருந்து கொண்டு வேறு ஒரு ஆணை பற்றி புகழ்ந்து பேசாதீர்கள். அது காதலர் தினத்தை காதல் முறிவு தினமாக்கிவிடும்.

ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
என் தோழியின் காதலன் எல்லாம் வாழ்த்து அட்டை, ரோசாப்பூ, பரிசு கொடுத்திருக்கிறான் நீயும் தான் இருக்கியே என்று பிறருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். வாழ்த்து அட்டை, பூ, பரிசை வைத்து காதலை மதிப்பிடாதீர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications