திருச்செந்தூர் - பழனி பயணிகள் ரயில் நேரம் மாற்றம்
நெல்லை: திருச்செந்தூர் - பழனி பயணிகள் ரயில் நேரம் வரும் 25 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் எண் 56769 தினமும் காலையில் 7.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் வரும் 25 ஆம் தேதியிலிருந்து பழனியிலிருந்து 8.05க்கு புறப்படும். திண்டுக்கல்லுக்கு காலை 9.15 மணி்க்கும், திருச்செந்தூருக்கு மாலை 4 மணி்க்கும் போய் சேரும். இது போல் திருச்செந்தூர் பயணிகள் ரயில் எண் 56770 காலை 10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 11.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் மதுரைக்கு மாலை 4.05க்கும், பழனிக்கு இரவு 7.10 மணிக்கும் போய் சேரும். மற்ற ரயில் நிலையங்களில் பயணிகள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நேர விபரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் எண் 56763 காலை 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வரும் 25 ம் தேதி முதல் காலை 11.05 க்கு புறப்படும். இந்த ரயிலின் நெல்லை முதல் காயல்பட்டினம் வரை நேரம் மாற்றம் இல்லை. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார். .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications