கருணாநிதி பற்றிய வைகோ பேச்சுக்கு நோட்டீஸ்.. தேர்தல் ஆணையம் மீது திருமா. பகீர் குற்றச்சாட்டு
சென்னை: கருணாநிதி பற்றி வைகோ கூறிய சர்ச்சைக்குறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக தலைவர் பெருமதிப்புக்குறிய கருணாநிதி பற்றி வாய் தவறி ஒரு கருத்தை கூறினார். பிறகு வைகோ அதை திரும்ப பெறுவதாக கூறியதோடு, வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில், வைகோ பேச்சுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சார்ந்த ஒரு நிகழ்வில் தேர்தல் ஆணையம் தலையிட்டது, எனக்கு தெரிந்து, இதுதான் முதல்முறை.
இதுபோன்ற பிரச்சினைகளில் புகார் கொடுக்கப்பட்டால், அதை காவல்துறைதான் விசாரிக்கும். முதல் முறையாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரிக்க முன்வந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, உள்நோக்கம் கொண்டது. வைகோ அல்லது அவர் சார்ந்துள்ள கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதற்கான ஆதாரம்தான் இந்த நடவடிக்கை.
ஒரு கருத்தை திரும்ப பெற்றதோடு, மன்னிப்பும் கேட்டபிறகும், அதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேவையற்ற செயல். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications