அப்பவே ஒன்னும் முடியாத பாஜகவுடன் விஜகாந்த் கூட்டணி வைப்பாரா?: டவுட்டை கிளப்பும் திருமா
சென்னை: விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு தான் வருவார் என பாஜக, திமுக, மக்கள் நலக் கூட்டணியினர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜயகாந்தோ கூட்டணி குறித்து வாய் திறக்காமல் உள்ளார். அதனால் அனைவரின் கவனமும் விஜயகாந்த் மீது தான் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது. நாட்டில் அப்போது மோடி அலை வீசிய போதும் கூட பாஜக கூட்டணியால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
இப்படி இருக்கையில் விஜயகாந்த் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜவடேகரின் கருத்திற்கு விஜயகாந்த் என்ன முடிவு செய்வார், என்ன கருத்து தெரிவிப்பார் என்பதை பார்த்துவிட்டு மக்கள் நலக் கூட்டணி தனது முடிவை அறிவிக்கும்.
வரும் 13ம் தேது வட மற்றும் மத்திய சென்னையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மக்களை சந்தித்து பேச உள்ளோம். அதன் பிறகு 4 தலைவர்களும் தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications