53வது பிறந்த நாளில் திருமாவளவன்.. தொண்டர்களுடன் தெருக்களைப் பெருக்கி சுத்தம் செய்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது 53வது பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் பல்வேறு தெருக்களை சுத்தம் செய்து வித்தியாசமாக கொண்டாடினார்.
திருமாவளவனுக்கு நாளை 53வது பிறந்த நாளாகும். இதையடுத்து இன்று தனது தொண்டர்களுடன் வித்தியாசமான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள பல்லவன் சாலை, காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவர் துடைப்பத்துடன் தெருக்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சுத்தப்படுத்தும் பணி நடந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன், சென்னை ஷபாய் - போராஜமாத் அமைப்பினரும் இணைந்து இதில் ஈடுபட்டனர்.
More From
-
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications