காட்டுமன்னார் கோவிலில் திருமாவுக்கு 3வது இடமே கிடைக்கும்... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் 3வது இடத்தையே பிடிக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நியூஸ் 7- தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தான் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இதற்கு காரணம் கடந்த 3 முறை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்ட போது, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், காட்டுமன்னார் கோவிலில் தொகுதியில் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற கருத்துக்கணிப்பை நியூஸ் 7- தினமலர் வெளியிட்டுள்ளது. இதில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திமுகவுக்கு 37.2 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 21.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
விசிகவுக்கு 19.5 ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 3வது இடமே கிடைத்துள்ளது. அதேசமயம் பாமக 12.8 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications