அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்தால் காங். கண்டிக்கும்- திருநாவுக்கரசர்
சென்னை: அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்தால் காங்கிரஸ் கட்சி கண்டிக்கும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நெறியாளர் குணசேகரனுக்கு அளித்த பேட்டியில் திருநாவுக்கரசர் கூறியதாவது:

ஜெயலலிதா உடல்நிலை குறித்த விவகாரத்தில் திமுக- காங். ஒரே கருத்தை தெரிவிக்க வேண்டியது இல்லை. இடைக்கால முதல்வர் கோரிக்கை தொடர்பாக திமுகவுக்கும் காங்.க்கும் முரண்பாடு இல்லை- கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டது.
இடைக்கால முதல்வர் விவகாரத்தில் என்னுடைய கருத்தை திமுக தவறு என கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை மருத்துவர்களாக மட்டுமே பார்க்கிறேன்.
அதே நேரத்தில் மாநில அரசுகளை கலைப்பது; அதிமுக அரசை மத்திய அரசு நிலைகுலையச் செய்வது போன்றவற்றை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது. இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காங்கிரஸ் கண்டிக்கும்.
நான் முன்னர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்....அதிமுகவுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவை எதுவும் இல்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications