திருத்தணி : பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம்
திருத்தணி: திருத்தணி அருகே பாம்பு கடித்த ஆட்டின் இறைச்சியைச் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்திபேதி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
திருத்தணி அருகே உள்ளது பெரியகடம்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள் (48)என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒன்று கடந்த திங்களன்று புல் மேய்ந்து கொண்டிருந்த போது விஷப் பாம்பு கடித்ததால் பலியானது.
பாம்புக் கடியால் இறந்த ஆட்டின் இறைச்சியை வீணாக்க விரும்பாத எல்லம்மாள், அதை சமைத்துச் சாப்பிட முடிவு செய்தார். அதன்படி, ஆட்டு இறைச்சியை சமைத்து தானும் உண்டு, தனது உறவினர்களுக்கும் கொடுத்துள்ளார்.
ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே எல்லம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் 16 பேருக்கும் வாந்திபேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தார் உதவியுடன் அவர்கள் திருத்தணி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications