For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது, "அம்மா"விடம் நாஞ்சில் சம்பத் தன்னிலை விளக்கம் அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாம்!

Google Oneindia Tamil News

சென்னை: இது இன்னொரு நாஞ்சில் வதம்.. தனது பேச்சுக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்கம் கொடுத்து நாஞ்சில் சம்பத் திணறும்போது எடுத்ததாக கூறி இணையதளங்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் உலவ விட்டுள்ளனர்.

மீம் மற்றும் காமெடி வீடியோ உற்பத்தியாளர்களுக்கு இப்போதைக்கு மிகச் சிறந்த "பாடுபொருள்" சம்பத் என்பதில் சந்தேகமே இல்லை!

English summary
This is another hilarious video on Nanjil Sampath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X