"தங்கமீனின் தகப்பன் மீன்... பார்ட்-டைம் இண்டியன்.. ஃபுல்-டைம் டமிழன்".. நல்லா கலகலன்னு சிரிங்க பாஸ்
சென்னை: சில பேரைப் பார்த்தால் தீயா இருக்கான்டா என்பார்கள்.. சில சமூக வலைதளப் பக்கங்களைப் போய்ப் பார்க்கும்போதும் நமக்கு இதேபோன்ற எண்ணம் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பக்கம்தான் இது.
இந்த பக்கத்துக்கு சொந்தக்காரர் பெயர் குணா யோகச்செல்வன்.. இவரது இன்ட்ரோவே.. தாறுமாறு.. தக்காளிச் சோறாக இருக்கிறது.
தங்கமீன் தகப்பன் மீன்.. கலாய்க்கப் பிறந்தவன்.. சீரியஸ் கீச்சாளன்.. ஊர்சுத்தி.. சோத்துக் கட்சி.. பார்ட் டைம் இண்டியன்.. புல் டைம் டமிழன்.. ஆல் டைம் நல்லவன்..
அப்படியே ரைட் டர்ன் போட்டு பக்கத்துக்குள் பிரவேசித்தால்.. கலகலப்பான + கலாய்ப்புகள் பொறி பறக்கும் டிவீட்டுகள்.. அவரது பாஷையில் கீச்சுகள். அதிலிருந்து சில.. கலகலன்னு படிச்சுட்டு சிரிச்சுட்டுப் போங்க...
|
இறுதி இரவு
#இறுதிஇரவு பத்தி ஏதாச்சும் சொன்னம்னா காழ்ப்புணர்ச்சியில பேசறோம்பாய்ங்க! கேசுவலா போவோம்
|
அட ஆண்டவா
இது நம்ம ஆளு ட்ரெய்லர்- பீப் மாதிரி இருக்கு.. படமும் அப்படியே இருக்க எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரிவாராக.. ஆமென்!
|
வலிக்காம கொல்லுங்கடா
இன்னைக்கு யுவிய கிண்டி கெழங்கெடுக்க பொறானுக! வலிக்காம கொல்லுங்கடா எந்தலைவன
|
நம்மளை விட காஞ்சவன் போல!
#CCL கவரேஜ் பண்ற கேமராமேன் நம்மள விட காஞ்சவன் போல! மேட்சை காட்ற நேரத்தை விட பொம்ணாட்டிகளைத்தான் அதிகம் காட்றான்
|
ஜெயிக்கிற ஐடியாவே இல்லையா!
கலைஞர் குரூப் சேனல்கள்ல அரைமணிக்கொருக்கா கெத்து பட விளம்பரம் போட்றான்! வர்ற எலக்சன்ல ஜெயிக்கனும்ன்ற ஐடியாவே இல்ல போலருக்கு
|
தின்றுவாய்ங்க போல
"படித்ததில் ருசித்தது"ன்னெல்லாம் ஷேர் பண்றாய்ங்க! படிச்சி முடிஞ்சிட்டு பேப்பரை தின்னுடுவாய்ங்க போல
|
பூரன் பிரியாணிதான்டா செய்யனும்!
வர்றவன் பூராம் லெக்பீசாவே கேட்டா பூரான் பிரியாணிதான்டா செய்யனும்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications