எங்கிருந்தாலும் படிக்கலாம்.. இது ஒரு அருமையான உதாரணம்!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: படிக்க வயது முக்கியமில்லை என்பார்கள். எந்த வயதிலும் படிக்கலாம் என்றும் கூறுவார்கள். ஆனால் படிப்பதற்கு இடமும் முக்கியமில்லை. எந்த இடத்தில் இருந்தாலும் படிக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.
இது திண்டுக்கலில் கண்ட காட்சி. திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் இக்காட்சி.

ஒரு மூன்று சக்கர வாகனம் செல்கிறது. அதில் இரு சிறார்கள் - ஒரு சிறுமி, ஒரு பையன். ஒருவர் சொல்லிக் கொடுக்க இன்னொருவர் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
படிக்க இடம் பொருள் ஏவல் தேவையில்லை.. ஆவல் இருந்தால் அனல் பறக்கும் சாலையிலும் கூட அருமையாக படிக்கலாம் என்பதற்கு இதை விட உதாரணம் வேறு தேவையா.. !
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications