ப்பா, இதுவல்லவோ டைமிங்.. வைரல் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ப்பா, மெஷினை மிஞ்சும் பெண்கள்... வைரல் வீடியோ!

  சென்னை: இதுவல்லவோ டைமிங் என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோ டுவிட்டரில் வைரலாக சுற்றி வருகிறது.

  இதுவரை சுமார் 300 பேர் ரீடிவிட் செய்தும், 500க்கும் அதிகமானோர் லைக் போட்டும் உள்ள இந்த வீடியோவில் அப்படி என்னதான் உள்ளது என எட்டிப் பார்த்தால் ஆச்சரியமடைவீர்கள்.

  This video is going viral

  தயாராகி வரும் சரக்கு பொட்டலங்களை எப்படி அவ்வளவு வேகமாக இருவரும் பிடிக்கிறார்கள் என்பது புரியாத புரிதாக உள்ளது. பலரும் இதை பார்த்து ஆச்சரியப்பட்டுதான் லைக்குகளை போட்டு தள்ளியுள்ளனர்.

  ஆனால், வீடியோவை உற்று பார்த்தால், இது கிராபிக்ஸ்சாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. எதற்கும், நீங்களும் ஒருமுறை பார்த்து கன்பார்ம் செய்து கொள்ளவும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  This video is going viral around in social medias. If you look at the video, there is a doubt that it may be graphic.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற