விஷாலின் அரசியல் முயற்சி என்ன ஆனது? உண்மையை சொல்ல இந்த ஒரு குட்டி வீடியோ போதும்
சென்னை: நடிகர் விஷால் அரசியலில் களமிறங்கி ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் விஷாலின் தேர்தல் கனவு இப்போதைக்கு தகர்ந்துள்ளது.
விஷால் வேட்புமனு கடைசி வரை இழுத்தடிக்கப்பட்டு, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷாலின் இந்த முயற்சியை உயரம் தாண்டுபவர் ஒருவர், மேல் கம்பத்தின் அருகே சென்று பின்னால் வந்தால் எப்படியிருக்குமோ அதை வைத்து ஒப்புகை செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
தோழர் விஷால் ஆர்கே நகர் pic.twitter.com/oQpbz0CiFg
— Dr.தமிழ் பாய் (@Tamiltwits) December 9, 2017
இந்த வீடியோவை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும். இதுதான் விஷால் அனுபவித்த உண்மை நிலை. ஒரே ஒரு இந்த குட்டி வீடியோவில் விஷால் அரசியல் நிலைமை என்ன என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.
அரசியல் என்றால் சும்மா இல்லை. அது ஒரு பெரும் கடல். அங்கே பல திமிங்கிலங்கள் இருக்கும் என்று சொல்லிய ஒரு சினிமா டயலாக்தான் இந்த வீடியோவை பார்த்தால் நினைவுக்கு வருகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications