தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆனது!
துப்பாக்கி சூட்டின்போது காயமடைந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றும் தூத்துக்குடியில் பதற்றம் தொடர்ந்து. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் கொல்லப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த செல்வசேகர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழப்பு 13 ஆக உயர்ந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications