மழை எதிரொலி: 3 எக்ஸ்பிரஸ் ரயில்களை நாளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
சென்னை: மழையின் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய இணை ரயில்கள் வராததால் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் தண்டவாளங்களை வெள்ளநீர் தேங்கியதால் முற்றிலும் ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தண்டவாளங்களை மூழ்கடித்த வெள்ளம் வடிந்ததையடுத்து தற்போது ரயில் போக்குவரத்து மீண்டும் சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சென்னைக்கு வரவேண்டிய இணை ரயில்கள் வராததால், முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ரா அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திப்ரூகர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் (வாராந்திர எக்ஸ்பிரஸ்) ரயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications