ஒசூர் அருகே, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் டாக்டர் தம்பதி உட்பட மூவர் பலி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி- வீடியோ
சென்னை: ஒசூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவவட்டம், ஓசூர் அருகேயுள்ள சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னாலிருந்து வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்கள், பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ராமசந்திரன், அம்புஜா மற்றும் ஓட்டுநர் பைசு என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் காலையில் சற்று நேரம் அந்தத பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications