திருச்சி: வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் நேற்று தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த உடன் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications