அரசியலில் ரஜினி. கமல் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்.. சொல்கிறார் கருணாஸ்!
அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கமல்ஹாசனை சீமான் சந்தித்தது அரசியல் நாகரீகம் என்றார்.
அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கவே கமல் தனிக்கட்சி தொடங்குகிறார் என்றும் அவர் கூறினார்.
மேலும், இங்கு பலரும் தங்களுக்கான பொறுப்புகளை யாரும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. என்னுடைய தொகுதியில் மக்கள் பிரச்னையை சரி வரத் தீர்க்க முடியாததற்கு சில அதிகாரிகளே காரணம் என்றும் கருணாஸ் விமர்சித்தார்.
அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே, அரசு நிர்வாகம் சரியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலுக்கு வர இருக்கும் ரஜினி கமல் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications