4 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட நெல்லை - ஹப்பா (குஜராத்) எக்ஸ்பிரஸ்!
நெல்லை : திருநெல்வேலி -ஹப்பா எக்ஸ்பிரஸ் ரயில், இணை ரயிலின் தாமதத்தால் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக நெல்லையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பா நகருக்கு வாரத்துக்கு இரண்டு நாட்கள் திருநெல்வேலி - ஹப்பா எக்ஸ்பிரஸ் (எண் 19577) ரயில் இயங்கி வருகிறது. நெல்லையில் இருந்து இதன் புறப்படும் நேரம் காலை 7.50 ஆகும்.

ஆனால், இன்று நெல்லையில் இருந்து இந்த ரயிலின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது. காலை 7.55க்கு புறப்படுவதாக இருந்த இந்த ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப் பட்டது. இதற்கு இணையாக வரும் ரயிலின் தாமதத்தால், இந்த புறப்படும் நேரம் மாற்றப் பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
இதனால், சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக ஹப்பா ரயில் நெல்லையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. ஹப்பா ரயிலின் புறப்படும் நேரம் மாறியதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications