நெல்லை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து.. அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
நெல்லையில் இருக்கும் பிரபல ரோஸ்மேரி பள்ளியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. திடீர் என்று அறையில் கட்டிடங்கள் பற்றி எரிந்து இருக்கிறது.

இதற்கு சரியான காரணம் என்ன என்று தெரிவிக்கப்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து பற்றி தெரிந்தவுடன் மாணவர்கள் எல்லோரும் வேகமாக வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர். யாருக்கும் காயமோ, எந்த விதமான உயிர்சேதமோ ஏற்படவில்லை.

கட்டிட பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு வருகிறார். தீயணைக்கும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இது குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications