திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு... அமைச்சர் ஆலோசனை!
திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Recommended Video

திருப்பூர்: திருப்பூரில் வரும் 18-ம் தேதி முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர்கள் மடம் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிப்ரவரி 18ம் தேதி முதன்முறையாக திருப்பூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக ஆலோசனை நடைபெற்றுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கேளரிகள் அமைக்கப்பட உள்ளன.

பங்குகொள்ளும் காளைகளின் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள் 20 மருத்துவகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாடு பிடி வீரர்களுக்காக அனைத்துவித வசதிகளோடும் மருத்துவக்குழுக்கள் என அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications