மேற்குவங்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதி கைது: திருப்பூரில் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தததாகக் கூறி மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் லாப்பூரில் முகமது முசுருதீன் என்பவரை மாநில குற்ற புலனாய்வு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூரில் கடந்த 6 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள அவரது மனைவி சகோதரனை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications