எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அப்புறம் யாருமில்லீங்க - திருப்பூர் எம்எல்ஏ குணசேகரன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அப்புறம் அதிமுகவில் தனிமனித செல்வாக்கு எல்லாம் கிடையாதுங்க... ஓபிஎஸ் கோஷ்டியினர் பகல் கனவு காணவேண்டாம் என்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனி மனித செல்வாக்கு யாருக்கும் என்பது கிடையாது. ஒபிஎஸ்க்கு எல்லாம் தனி ஆதரவு எல்லாம் கிடையாது. கட்சிக்கு ஒரு மதிப்பு இருக்கு அதை புரிஞ்சுக்கணும்.
கட்சி பிளவுபட்ட அடுத்தவங்களுக்கு கொண்டாட்டமாகி போயிடும். இதை பெரியவங்க புரிஞ்சுக்கணும். பேச்சு வார்த்தைக்கு முன் வரணும் என்றும் எம்எல்எ குணசேகரன் தெரிவித்தார்.

More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications