தமிழகத்தை தாளித்து எடுத்த சூரியன்... திருத்தணியில் வரலாறு காணா 'வறுவல்'.. 110 டிகிரி பாரன்ஹீட்!
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. தற்போது கத்தரி வெயிலும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் வெப்பம் மட்டும் தணிந்தபாடில்லை. இன்று வழக்கத்தை விட வெப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.

திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. தமிழகத்திலேயே இங்கு அதிகமான அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய கோடை காலத்தில் திருத்தணியில் இன்று பதிவாகியுள்ளதுதான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
கடலூரில் 107 டிகிரி, சென்னை, புதுவையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியது. தற்போதைய கோடையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் முதல் முறையாக 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வேலூரில் 106, பரங்கிபேட்டையில் 104 டிகிரி, நாகையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வறுத்தெடுத்தது. காரைக்கால், தி.மலை, தொண்டியில் 102, தூத்துக்குடியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications