சோமையாஜி திடீர் ராஜினாமா- தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி!
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி அப்போது நியமிக்கப்பட்டார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றுத் தந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று அவர் தமது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications