நடிகர் கமல்ஹாசன், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்
-நடிகர் கமல்ஹாசன், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்
-ராசிபுரம் கூனவேனல்பட்டி வாக்குச் சாவடியிலும் வாக்கு எந்திரம் பழுது
-சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் வாக்களிப்பு
-ஈரோடு மணியக்காரன்புதூரிலும் வாக்குப் பதிவு எந்திரம் பழுது

-3 மணிக்கு மேல் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு விவரம் அறிவிக்கப்படும்
-தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது- கருணாநிதி
-திருவாரூர் தொகுதி புதூரில் வாக்கு எந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை
-திருவள்ளூர்: திருத்தணி மிட்டாகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்
-அடிப்படை வசதிகள் செய்துதராததைக் கண்டித்து மிட்டா கண்டிகை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
-காஞ்சி திருக்கால்மேட்டில் வாக்குச் சாவடியில் வாக்கு எந்திரம் பழுது
-விருதாசலம் விஜயமாநகரில் வாக்கு எந்திரம் பழுது
-நாமக்கல் ஆலம்பாளையத்தில் எந்திரம் பழுது
-ஆரணியில் எந்திரம் பழுது
-ஊத்தரங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-சங்கரன்கோவில் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-கடலூர் கந்தசாமிநாயுடு கல்லூரியில் வாக்கு எந்திரம் பழுது
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் மாற்று எந்திரங்கள் பொறுத்தம்
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் வாக்குப் பதிவு துவங்குவதில் தாமதம்
-சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார்
-சட்டசபை தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது- சீமான் பேட்டி
-பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது- ப.சிதம்பரம்
-திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது- கருணாநிதி
-தேர்தல் ஆணையம் ஒருசில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது- கருணாநிதி
-திண்டுக்கல் பேகம்பூரில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு
-ஓசூர், காஞ்சிபுரம், கோவையிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-திண்டுக்கல், கடலூர், பொள்ளாச்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-சென்னை கோபாலபுரம் சாரதா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் கருணாநிதி வாக்களித்தார்
-ஆம்பூர், ஊத்தங்கரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது- வாக்காளர்கள் காத்திருப்பு
-சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்
-சென்னை கோபாலபுரம் வாக்குச் சாவடியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருகை
-போயஸ் கார்டன் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ரஜினிகாந்த்
Voting underway in Tamil Nadu, Rajinikanth casts his vote in Chennai's Stella Maris College pic.twitter.com/X202pQ8tKD
— ANI (@ANI_news) May 16, 2016
Voting begins in Tamil Nadu, Rajinikanth casts his vote in Chennai's Stella Maris College pic.twitter.com/WNGGG14xoH
— ANI (@ANI_news) May 16, 2016
-ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்த ரஜினி
-வாக்குப்பதிவு துவங்கிய கையோடு வாக்களித்த ரஜினி
-வாக்களிக்க வருவதாக மேலாளர் மூலம் சொல்லி அனுப்பியுள்ளார் கமல்
-2 மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்- லக்கானி
-சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
-சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் ரஜினி வாக்களித்தார்
-சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்
-அடையாறு வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களித்தனர் அஜீத், ஷாலினி
-சென்னை அரும்பாக்கத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி வாக்களித்தார்
-சென்னை திருவான்மியூர் வாக்குச் சாவடியில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி வாக்களித்தனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications