Breaking News: சென்னையில் பாஜக-பாமக தொண்டர்களிடையே மோதல்- பேருந்து கண்ணாடி உடைப்பு
தமிழகத்தில் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாமக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இம்மோதலில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
இன்றைய லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் படிக்கலாம்:
சென்னை சாந்தோம் சாலையில் அதிமுக பேனர்கள்; தலைமை நீதிபதி அதிருப்தி
பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற என்ன நடவடிக்கை? இந்திரா பானர்ஜி
மிரட்டல் போக்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைவிட வேண்டும்- வைகோ
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் மிரட்டலுக்கு கடும் கண்டனம்- வைகோ
தமிழக ஆளுநராக இருக்கக் கூடிய பன்வாரிலால் புரோஹித் வரம்பு மீறி செயல்படுகிறார்- ஸ்டாலின்
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி
மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார்
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்துகிறார்
இது முறைதானா என சட்டசபையில் கேள்வி கேட்டு அனுமதி கேட்டேன்
READ MORE












Click it and Unblock the Notifications