சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதைத் தடுக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்! #siruvani
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளது.

இதனைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சட்டசபையில் சிறுவாணி அணை விவகாரம் தொடர்பான அரசினர் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
அத்தீர்மானத்தில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும்; சிறுவாணி அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications