அமைச்சரவை கூட்டம்... பொங்கல் பரிசு.. மிதிவண்டி வழங்கும் திட்டம்.. ஓபிஎஸ் பிசி!
பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் நிலவும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அதேபோல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தையும் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications